ad11

“ பியார் பிரேமா காதல் “ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்

August 10,2018  

Pyaar Prema Kaadhal Movie Cast and Crew Details
“ பியார் பிரேமா காதல் “ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்.............

நடிகர், நடிகைகள்

ஹரிஷ் கல்யாண் (  ஸ்ரீகுமார் ), ரெய்சா ( சிந்துஜா ), ஆனந்த்பாபு (விவேக் ), ரேகா ( சுதா ), ராஜா ராணி பாண்டியன் ( கோபி ), பஞ்சுசுப்பு, முனீஸ்காந்த் ( தங்கராஜ் ), தீப்ஸ் ( சதீஷ் ) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு           -        ராஜா பட்டாச்சார்யா 

இசை                    -        யுவன்சங்கர்ராஜா

பாடல்கள்             -        மதன்கார்க்கி, விவேக், நிரஞ்சன் பாரதி,       

                                         மோகன்ராஜன், ஓவியா உமாபதி, இளன்.

கலை                    -        E.தியாகராஜன்   

எடிட்டிங்              -        மணிக்குமரன் சங்கரா

நடனம்                 -          நந்தா, சால்சா மணி                                                   

எழுதி இயக்கியிருக்கிறார் -  இளன்.

தயாரிப்பு  -   கே புரொடக்‌ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன்,   யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்