ad11

“ செயல் “ திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பாடல்கள்

May 18,2018  

Seyal Tamil movie Cast - Crew and Songs full details
“ செயல் “ திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பாடல்கள்.............

நடிகர், நடிகைகள்

ராஜன் தேஜேஸ்வர் ( கார்த்திக் ), தருஷி ( ஆர்த்தி ),ரேணுகா ( லக்ஷ்மி ) , முனீஸ்காந்த் ( சிங்கம் ), சூப்பர்குட் சுப்பிரமணியம் ( புலி ) , வினோதினி ( சாந்தி ), தீப்பெட்டி கணேசன் ( அறடம்ளர் ), ஆடுகளம்ஜெயபாலன் ( திமிங்கலம் ), தீனா

வில்லனாக சமக் சந்திரா ( தண்டபாணி )

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு - V.இளையராஜா

இசை - சித்தார்த்விபின்

எடிட்டிங் - R.நிர்மல்

பாடல்கள் - லலிதானந்த், ஜீவன் மயில்

ஸ்டன்ட் - கன்னல் கண்ணன்

நடனம் - பாபா பாஸ்கர், ஜானி

கலை - ஜான் பிரிட்டோ

தயாரிப்பு நிர்வாகம் - A.P.ரவி

தயாரிப்பு - C.R.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு.

பாடல்கள்

1. மாமா டே விட்டுத் தள்ளு - லலிதாநந்த் ( பாடியவர் – ஜெகதீஷ் )

2. கான்வென்ட்டு காலம் தொடங்கி - லலிதாநந்த் ( பிரபா, ஆயிஷா பர்ஹீன் )

3. நீயா உயிரே - லலிதாநந்த் ( பாடியவர் - கார்த்திக் – சின்மயி )

4. கோழி முட்ட - ஜீவன் மயில் ( பாடியவர் - ஆண்டனி தாசன், யோகி, சரண்யா ஸ்ரீனிவாசன் )