ad11

பார்வையற்றவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள "The Beautiful Eye"

October 12,2017  

The Beautiful Eye explores the world of visually impaired peoples
"லைட்மேன்" மற்றும் நீலம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் அடுத்த படைப்பு "The Beautiful Eye"- அழகிய கண்"..........

"லைட்மேன்" மற்றும் நீலம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் அடுத்த படைப்பு "The Beautiful Eye"- அழகிய கண்".

இந்த ஆவணப்படம் பார்வையற்றவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் தனித்திறமையும் அவர்களின் சமுதாய பார்வையை பிரதிபலிக்கும் படமாக இது அமையும்.

இந்த ஆவணப்படம் பார்வையற்றவர்களின் புது உலகத்தை உங்கள் முன் வெளிச்சம் போட்டு காண்பிக்கும்.

உலக பார்வையற்றவர்கள் தினம் இன்று. இதை கவுரவிக்கும் வகையில் இன்று இந்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது. உங்களின் ஆதரவு இவர்களுக்கு தேவை.