ad11

Tamil Movie Reviews

Home | Tamil Movie Reviews

நாகேஷ் திரையரங்கம்- சினிமா விமர்சனம்!!

February 18, 2018

ட்ரான்ஸ் இண்டியன் மீடியா ராஜேந்திரன் எம்.ராஜன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் நாகேஷ் திரையரங்கம். முதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி என மசாலாவாகவும், அடுத்த பாதியில் பேய், பயம் எனவும் ரசிக்கும்படியாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐசாக். நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்...

நாச்சியார்- சினிமா விமர்சனம்.!!

February 16, 2018

வழக்கமான பாலா படம் போல இல்லாமல், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. காதல், பாசம், கற்பழிப்பு என காட்சிகள் நகர்ந்தாலும், அதில் பாலாவின் வழக்கமான காட்சிகள் இல்லாமல் திரைக்கதை அமைந்திருக்கிறது. காவல்துறை அதிகாரி ஜோதிகா. இவரது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் ஒன்று வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது ஜி.வ...

சொல்லிவிடவா- சினிமா விமர்சனம்

February 13, 2018

தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கி இருக்கிறார் நடிகரும், இயக்குநருமான அர்ஜுன். இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் அர்ஜுன். அர்ஜுன். தனக்கே உரிய தேசப்பற்றை இப்படத்திலும் காண்பித்திருப்பது சிறப்பு. நாயகன் சந்தன் குமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ் ம...

கலகலப்பு 2 - சினிமா விமர்சனம்

February 13, 2018

சுந்தர்.சியின் கலகலப்பு முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் கலகலப்பு இரண்டாம் பாகத்தை உருவாக்கி ஹிட்டாக்கி இருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகம் இல்லை என்றாலும், அதன் தாக்கம் இரண்டாம் பாகம் இருக்கிறது. பெரிய நடிகர் பட்டாளத்தையும் இப்படத்தில் வைத்திருக்கிறார். ஆனால், இவர்களை கையாண்ட விதத்திற்கு சுந்தர்.சியை பாராட்டியே ...

சவரக்கத்தி- சினிமா விமர்சனம்

February 13, 2018

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி ...

விசிறி- சினிமா விமர்சனம்

February 05, 2018

விஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இணைந்தால் எவ்வுளவு நல்லது செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருயிருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். தீவிரமான தல ரசிகர் ராஜ் சூர்யா. அதேபோல் தளபதி ரசிகர் ராம் சரவணன். இருவருக்கு...

ஏமாலி- சினிமா விமர்சனம்..!!

February 05, 2018

தற்போதைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது தொழில்நுட்ப வாழ்கை, காதல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் இயக்கியிருக்கும் வி.சி.துரைக்கு பாராட்டுக்கள். காதல் தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ செய்துகொள்வது தவறு என்பதை சொல்ல வந்திருக்கிறார் பணக்கார வீட்டு பையனான நாயகன் சாம் ஜோன்சும், ஐ.டி.கம்பெனியில் வேலைபார்க்கும்...

மதுர வீரன் - சினிமா விமர்சனம்!!!

February 03, 2018

கேப்டன் விஜயகாந்தின் வாரிசு சண்முகபாண்டியன் கதாநாயகராக நடிக்க, கதாநாயகியாக மீனாட்சி அறிமுகமாக, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் இயக்கத்தில், சமுத்திரகனி, பாலசரவணன், "நான் கடவுள்' 'ராஜேந்திரன், வேல ராமமூர்த்தி, 'மைம்' கோபி, இயக்குனர் மாரிமுத்து, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்... உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க வெளிவந்திருக்கும்...