ad11

Tamil Cinema News

Home | Tamil Cinema News

ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்!: காஜல்

September 13, 2018

பிக்பாஸுக்கு டிஆர்பி வேண்டும் என்றால் ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும் என, முதல் சீசன் போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல், ''கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டுமே. அவர் என்ன பேசவேண்டும் என்று நிகழ்ச்சியின் இயக்குநர் தான் முடிவு செய்கிறார். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் டிஆர்பி வேண்டும் என்றா...

'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதையில் ஆக்ஷன் கிங்

September 12, 2018

அர்ஜுன் - ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்! சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்! அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்கார...

"SEEMA RAJA" MOVIE NEW POSTERS AND STILLS

September 12, 2018

Check out the working stills and posters of Tamil movie "SEEMARAJA", directed by Ponram. The movie starring Sivakarthikeyan and Samantha in the lead roles. [usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/cinema/Seema-Raja-Working-12-09-18] ...

'Varum Aana Varaathu Video' Song from SEEMARAJA

September 12, 2018

Check out the Varum Aana Varaathu video song of upcoming Tamil movie "Seema Raja", directed by Ponram. ...

Koothan - Official Trailer

September 12, 2018

Check out the trailer of upcoming Tamil movie "Koothan", directed by Venky AL. The movie starring Rajkumar, Nagendra Prasad and Srijita Ghosh in the lead roles. ...

SEEMARAJA Early morning special shows

September 12, 2018

1) Kasi - Ashok Nagar - 05.00AM 2) Rakki Cinemas - Ambattur - 05.00AM 3) Murugan Cinemas - Ambattur - 05.00AM 4) Vettri Cinemas - Chrompet - 05.00AM & 05.05AM 5) Vela Cinemas - Thiruninravur - 05.00AM 6) C3 Laurel Mall - Mamandur - 06.00AM 7) Ganesh Cinemas - Anakaputhur - 05.00AM 8) Vetteivel Cinemas - Nanganallur - 06.00AM 9) Velco Th...

சிவாஜிகணேசன் - வாணிஸ்ரீ நடித்த "வசந்த மாளிகை" புதிய பரிமாணத்தில் வருகிறது!

September 11, 2018

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் " வசந்த மாளிகை" திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது. இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, "மயக்கம் என்ன" "கலைமகள் கைபொருளே" "இரண்டு மனம் வேண்...